Friday 22 April 2016

அன்பே மான்சி – பாகம் 01

கோவை மாநகரின் அந்த பெரிய திருமணமண்டபம் பரபரப்பாக இருந்தது கோவையில் மிகப்பெரிய பணக்காரர் ரத்னததின் ஒரே மகன் சத்யனின் திருமணம் சத்யன் வயது25 உயரம் 6.3 அடி செதுக்கிய முகமும் நேர்நாசியும். கூர்மையான கண்களும்.தடித்த உதடுகளும். கட்டானஉடலும்கொன்ட அழகு வாலிபன் ஆனால் அவனுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை காரணம் வாழ்க்கையில் நிறைய அனுபவிக்க வேன்டும் (எல்லாவற்றையும்தான்) வெளிநாடுகளில் சுற்ற வேன்டும் விடிந்தால் திருமணம் நிறைய விஐபிகளுக்கு அழைப்பு அனுப்பபட்டிருந்தது தன் குடும்பத்துடன் வந்த தனது பால்யநன்பன் முர்த்தியை வரவேற்று தன் மனைவி ஜோதிக்கு அறிமுகம் செய்தார் ரத்னம் நன்பனுடன் சிறிது நேரம் பேசி அவரது குடும்பத்தை அமரவைத்து விட்டு மற்றவர்களை வரவேற்க சென்றார் முர்த்தியின் மூத்தமகள் மான்சி அந்த திருமண மண்டபத்தை ஆச்சரியமாக பார்த்தாள் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மண்டபத்தை அவள் பார்த்ததேயில்லை மணமகன் அறையில் டல்லாக இருந்த சத்யனை அவன் நன்பர்கள் உற்சாகப்படுத்த முயன்றனர் டேய் சத்யா ஏன்டா இப்படி டல்லா இருக்க வெளியே கட்டவுட்டில் பொண்ணு போட்டோ பார்த்தேன் சூப்பரா கும்முன்னு இருக்கா கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்கையை எஞ்ஜாய் பண்ணுடா என்றான் சத்யன் நன்பன் பரமேஷ் பச் அதெல்லாம் ஒன்னும் இல்லைடா கல்யாணம் இப்ப வேன்டாம்ன்னு நினைச்சேன் அவ்வளவுதான் மற்றபடி வேற ஒன்னும் பிரச்சினை இல்லை என்றான் சத்யன் அப்புறமா என்னடா சீக்கிரம் ரெடியாகி கீழே போகலாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பொண்ணு வீட்டில் வந்துடுவாங்க என்று பரமேஷ் செல்லிக்கொன்டு இருக்கும்போதே அறைகதவு பலமாக தட்டப்பட்டது வந்தவர் ரத்னம் தன் மகனுடன் தனியாக பேசவேண்டும் என கூற சத்யனை தவிர அனைவரும் வெளியேரினார்கள் என்னப்பா என்ன விஷயம் ஏன் இப்படி வேர்த்துப்போயிறுக்கீங்க என சத்யன் அப்பாவை விசாரிக்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்த ரத்னம் மகனயும் உட்கார சொன்னார் சிறிதுநேர அமைதிக்குபி்ன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பொண்ணு வீட்ல இருந்து போன் வந்துச்சி என்னப்பா அவங்க கிளம்பிட்டாங்களாவாம் என்று குறுக்கிட்ட மகனை கையமர்த்தியவர் அவங்க யாரும் வரலயாம் என கூற ஏன் என்னப்பா என்னாச்சு என்றான் பதட்டமாக அந்தப் பொண்ணு சுஜா தன்கூட காலேஜ்ல படிக்கிறவன காதலிச்சிறுக்க போல இன்னைக்கு காலையில இரன்டு பேரும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம் அவ அப்பன் போன் பண்ணி விபரம் சொல்லிட்டு ஒரே வார்த்தையில் மண்ணிப்பு கேட்டுட்டு போன வச்சிட்டான் எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியலப்பா என்றார் வேதனை குரலில் சிறிது மகனிடம் பதில் இல்லாது போகவே நிமிர்ந்து மகன் முகத்தை பார்க்க அவன் தலையை கைகளில் தாங்கி தலைகவிந்து உட்கார்ந்திருந்தான் உடனே மகனின் தோளில் கைவைத்து சத்யா நான் இதை எதிர்பார்களப்பா பயங்கர அதிர்ச்சியா இருக்கு நாளைக்கு காலையில் கல்யாணத்துக்கு வரபோறவங்களுக்கு என்ன பதில் சொலறதுன்னு தெரியல சத்யா என்னை மண்ணிச்சிடுப்பா என்றார் மெல்லிய குரலில் என்னத்தப்பா மண்ணிக்கிறது இப்ப எனக்கு கல்யாணம் வேன்டாம்ன்னு எத்தனை முறை சொன்னேன் நீங்க கேட்கவே இல்லை இப்ப எல்லார்கிட்டேயும் நான்தான் அவமானப்பட போறேன் ச்சே எல்லாம் என் தலையெழுத்து எனறு நெற்றியில் அரைந்து கொண்டான் இல்லை சத்யா நான் உன்னை அவமானப்பட விடமாட்டேன் நீ என் கூட வா அம்மா ரூமுக்கு போகலாம் என்று மகனை அழைத்துகொன்டு போக அடுத்த 2மணி நேரத்தில் முக்கியமான சிலருடன் கலந்து பேசி அதே முகூர்த்தத்தில் சத்யனுக்கு வேறு பொண்ணை தேடி திருமணம் செயவது என முடிவு எடுக்கப்பட்டது ஆனால் இதை கடுமையாக எதிர்த்தான் சத்யன் இத்தோடு எல்லாவற்றயும் நிறுத்திவிடலாம் என்றான் இல்லை சத்யா நம்ம குடும்பமானம் என் கௌரவம் எல்லாம் உன் சம்மதத்தில்தான் என்றும மகன் கைகளை பற்றி கெஞ்சினார் ரத்னம் சரிப்பா நான் சம்மதிச்சா கூட இப்ப ரெடிமேட் பொண்ணுக்கு எங்கப்பா போறது என்று சத்யன் கூற அதற்க்குள் அவன் அம்மா ஜோதி அதுக்கென்ன சத்யா உன் மாமா மக ப்ரியா இருக்கா என் அண்ணன் நான் கேட்டா பொண்ண குடுப்பார் என்று தன் தாய் வீட்டு உறவை பலபடுத்த முயன்றாள் அம்மா கொஞ்சம் சும்மா இருங்க அவளை கல்யாணம் பண்றதுக்கு இந்த மண்டபம் மாடியில இருந்து குதிச்சு உயிரை விடலாம் என்று ஆத்திரமாக கத்தியவனை சமாதானம் செய்தான் பரமேஷ் எலலோரும் கொஞ்சம் அமைதியா இருங்க எனக்கு என்ன செய்யனும்னு தெரியும் என்று அதட்டிய ரத்னம் அமைதியாக யோசிக்க ஆரம்பிக்க பலத்த யோசனையில் இருந்த ரத்னம் சட்டென நிமிர்ந்து தன் நன்பனை பார்க்க எழுந்து முர்த்தியின் அருகில் போய் அவர் கைகளை பற்றி முர்த்தி என் குடும்ப கௌரவம் உன் கையில்தான் இருக்குப்பா தயவுசெய்து நான் கேட்கறத மறுக்காத என ரத்னம் கெஞ்ச என்ன ரத்னா என்ன செல்ற எனக்கு ஒன்னும் புரியவில்லை என முர்த்தி குழம்ப இதையெல்லாம் பார்த்துகொன்டிருந்த சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது முர்த்தி நீ உன் பெரிய பெண் மான்சிய சத்யனுக்கு தரனும் என்று ரத்னம் கேட்க என்ன ரத்னா விளையாடுறயா அவ சின்ன பொண்ணு இப்பதான் 18 வயசு ஆகுது காலேஜ்ல முதல் வருசம் படிக்கிறா அவளபோய் என்னப்பா நீ வேற ஏதாவது யோசனை சொல்லு என முர்த்தி கூற அதான் அவரே வேன்டாம்ன்னு சொல்றார்ல்லா என்று ஜோதியும் தட்டிக்கழிக்க நீ கொஞ்சம் பேசாம இரு ஜோதி என்று அதட்டியவர் நன்பனிடம் திரும்பி முர்த்தி எனக்கு மான்சியோட வயசு தெரியும் முதலில் கல்யாணத்தை முடிப்போம் அப்புறம் அவ உங்க வீட்லயே இருந்து படிப்ப முடிக்கட்டும் மத்ததெல்லாம் பிறகு பார்க்களாம் தயவுசெய்து மறுத்து பேசாத முர்த்தி போய் உன் மனைவி பிள்ளைகளிடம் சொல்லி இங்க கூட்டிவா என்று கெஞ்சிய நன்பனைகான சகியாமல் தன் மனைவியை அழைத்துவர வெளியேறினார் முர்த்தி அப்பாவை மறுத்து பேசி பழக்கமில்லாத சத்யன் தன் நிலையை என்னி மனதுக்குள் வருந்தினான் முகம் தெரிந்த சுஜாவையும் முகம் தெரியாத மான்சியும் அறவே வெறுத்தான் மான்சி அவளுக்கோ அவள் அப்பா சொன்னது ஒன்றும் புரியவில்லை புரிந்த போது தீவிரமாக மறுத்தாள் நான் படிக்க வேன்டும் என்று அழுதாள் முர்த்தியின் மனைவி ரேவதிக்கு பெரிய இடத்து சம்மந்தம் என்று மனம் சமாதானம் ஆனது இளையவர்கள் நிவேதாவும் விஷ்ணுவும் வெளியே கட்டவுட்டில் பார்த்தவனுக்கும் மான்சிக்கும் கல்யாணமா என்று வாயை பிளந்தார்கள் எல்லாம் கனவு போல் இருந்தது ஒரு வழியாக ரத்னத்தின் பிடிவாதத்தால் எல்லோரும் சமாதானம் செய்ப்பட்டு மான்சி வந்து சத்யன் அருகில் மணமேடையில் அமர்ந்த போது அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை மான்சி்க்கு மட்டும் கட்டுமஸ்தாக அழகாக இருக்கும் இவனுக்கும் ஒல்லியாக பெரியகண்களுடன் 36 கிலோ எடையில் இருக்கும் தனக்கும் எப்படி பொருந்தும் என நினைத்தாள் தாலி கட்டும் போது அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் இந்த எலும்பு கூட என் மனைவி என்று கொதித்து போனான் திரும்பி தன் அப்பாவை பார்க்க அவரோ கண்ணசைவில் கட்டுடா தாலியை எனறார் கொதிப்புடன் மான்சி கழுத்தில் தாலி கட்டிவன் இருக்கட்டும் எல்லோருக்கும் நான் யாருன்னு காட்றேன் என்று மனதிற்குள் கருவினான் தன் அப்பா மேல் இருந்த கோபத்தில் மான்சியை பழிவாங்க நினைத்தான்

No comments:

Post a Comment

மனைவியின் கள்ளச் செயல்கள் - பாகம் - 8

  ஹா ஹா … என் புருஷனுக்கு கொஞ்சம் மிச்சம் மீதி வைடா … வச்சிடுவோம் அவருக்கு இல்லாததா … சிவா கொஞ்சம் குழம்பு ஊத்துங்க … ஹே ...