Friday 22 April 2016

அன்பே மான்சி – பாகம் 08

பிப்ரவரி 13 நியுயார்க்கை விட்டு இன்னும் சில நாட்களில் சத்யன் கிளம்ப வேன்டும் அவனது விசா முடிந்துவிட்டது ஆனால் அவனுக்குதான் கிளம்ப மனம் வரவில்லை இந்த உல்லாச வாழ்க்கையை போக மனமில்லை ஒருநாள் திடீரென சான்ட்ரா சத்யா நாம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாமா என கேட்க படுக்கையில் படுத்தவாறு ஒரு கையால் ஆங்கில நாவலை பிடித்து மறு கையால் அவளது மார்பை பற்றி பிசைந்து கொண்டிருந்த சத்யன் திகைத்துப்போய் எதுக்காக என்பதுபோல் அவளை பார்க்க இல்ல உன்னை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது போல அதான் என்றாள் அப்படின்னா நேற்றிரவு காரில் இறக்கிவிட்டு உதட்டில் முத்தமிட்டு போனானே அவனை விட்டு பிரியமுடியுமா என கேட்க நினைத்தவன் அப்படி கேட்டு பழக்கமில்லாததால் சாரா கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை அத்தோடு எனக்கு ஏற்கனவே கல்யாணமானது உணக்கு தெரியும் அப்படி இருக்க இது சரிவராது நீ இந்தியா வா என்கூட எவ்வளவு நாள் இருக்கனும்னு நினைக்கிறயோ அவ்வளவு நாள் இரு நீ எப்ப இங்கே வரனும்னு நினைக்கிறயோ அப்ப வந்துடு என்றான் சத்யன் நீ செல்றது சரிதான் ஆனா நீ மான்சிய டைவர்ஸ் பண்றது நல்லது நான் அங்கே வந்தா எதுவும் பிரச்சினையாக கூடாது சத்யனுக்கும் அது தெரியும் அதை பற்றித்தான் சிலநாட்களாக யோசித்து கொன்டிருந்தான் மான்சியிடம் விவாகரத்து வாங்கி விட்டுத்தான் தன் அப்பாவை பார்க்க கோவை செல்லவேன்டும் என முடிவெடுத்திருந்தான் பிப்ரவரி 25 சென்னையில் பரமேஷின் வீடு சத்யன் வந்திருந்தான் அரட்டை பேச்சுக்கள் முடிந்து இரவு மொட்டைமாடிக்கு வந்தார்கள் என்னடா சத்யா கோவை போகாம சென்னை வந்திருக்க அதுவும் ஹேட்டலில் தங்கியிருக்க என்னடா ஏதாவது பிரச்சினையா என்று பரமேஷ் விசாரிக்க ஒன்னுமில்லடா என்ற சத்யன் சிறிது நேர மவுனத்திற்கு பிறகு நான் மான்சியை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றான் அவனிடம் இதை எதிர்பார்திருந்த பரமேஷ் ஒன்றும் பதில் பேசவில்லை என்ன பரமேஷ் அமைதியாயிட்ட என சத்யன் கேட்க செய்டா சத்யா அந்த பொண்ணும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும் என்றான் பரமேஷ் எகத்தாளமாக ஆனால் இந்த பேச்சு சத்யனுக்கு எரிச்சலை மூட்ட பண்ணிக்கட்டுமே யாரு வேனான்னு சொன்னது நானும் இந்த நாலுநாள்ள எல்லா ஏற்ப்படும் பண்ணிட்டேன் நாளைக்கு பேப்பர்ஸ் ரெடியாயிடும் அவ வீட்டு அட்ரஸ் கூட கண்டுபிடிச்சுட்டேன் பேப்பர்ஸ் கைக்கு வந்ததும் நானே போய் கையெழுத்து வாங்கப்போறேன் அதுக்கப்புறம்தான் கோவை போகப்போறேன் என்றான் சத்யன் பரமேஷ் ஒன்றும் பேசவில்லை சிறிது நேர மவுனத்திற்கு பிறகு திருச்சிக்கு எப்படி போகப்போற என்று பரமேஷ் கேட்க ஹேட்டல்ல கார் ஏற்பாடு பண்ணியிருக்கேன் அதுலதான் போறேன் பத்து லட்ச்ச ரூபாய்க்கு செக் எழுதியிருக்கேன் அதை கொடுத்திட்டுதான் கையெழுத்து வாங்கப்போறேன் என்றான் சத்யன் வானத்து நட்சத்திரங்களை பார்த்து கொன்டே அப்படியே செய் சரி வா கீழே போகலாம் என்று நகர்ந்தான் பரமேஷ் பிபரவரி 27 காலை ஆறு மணிக்கு திருச்சி செல்ல அந்த சொகுசு காரில் டிரைவருக்கு பக்கத்து சீட்டில் ஏறி அமர்ந்தான் சத்யன் கார் உயிர்பெற்று வேகமெடுத்து டிரைவரிடம் பேச்சு கொடுத்தான் ‘உன் பேர் என்னப்பா’ வேல்முருகன் சார் என்றான் முகம் நிறைந்த புன்னகையோடு ‘சென்னையேவா, இல்லை சார் காஞ்சிபுரம் பக்கத்தில் ஒரு கிராமம் சார் பேமிலி எல்லாம் அங்கதான் இருக்காங்க நான் மட்டும் இங்க வேலை செய்றேன் சார் என்றான் டிரைவர் அதன் பிறகு அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த சத்யன் தனது கைப்பெட்டியை திறந்து அதில் இருந்த கவரை எடுத்து பிரித்து பார்வையிட்டான் பக்காவாக பக்கங்களை தயார் அவன் அமர்த்தியிருந்த வக்கீல் அதில் இருந்து பத்து லட்ச்ச ருபாய்க்கான செக்கையும் பார்த்துவிட்டு மறுபடியும் கவரில் போட்டு மூடி வைத்துவிட்டு சீட்டில் சாய்ந்து கண்மூடினான் முன்பு அவனுக்கு நடந்த அந்த பொம்மை கல்யாணம் நினைவில் வந்தது அது ஒரு முடிவுக்கு வரப்போவது மனதுக்கு நிம்மதியாக இருந்தது விவாகரத்துக்கு பிறகு மான்சி என்ன செய்வாள் இவன் கொடுக்கும் பத்து லட்ச்சம் பணத்தை வைத்துக்கொண்டு வேறு கல்யாணம் செய்துக்குவாளா ஏனோ அந்த நினைவே கசந்தது குற்றாலத்தில் இருந்த அந்த ஒரு இரவு அவன் ஞாபக அடுக்குகளில் வலம்வந்தது அந்த நினைவில் அவனையும் அறியாமல் அவன் முகம் மலர்ந்தது இப்போது கூட அவள் உடலில் வந்த அந்த ஏகாந்தமான வாசனையை அவனால் உணரமுடிந்தது ஆனால் இந்த திருமணம் உறவு முறியவேன்டும் என்பதில் உறுதியாக இருந்தான் சத்யன் பக்கத்தில் டிரைவர் அழைக்கும் குரல் கேட்டு கண்விழித்தான் சார் திருச்சி வந்திருச்சு நீங்க சொன்ன ஹேட்டலுக்கு வெளியே இருக்கோம் எனறான் வேலு அதுக்குள்ள திருச்சி வந்திருச்சா என்று வாட்ச்சில் மணி பார்க்க அது 9.50 என்று காட்டியது நீ இங்கேயே இருப்பா நான் உடனே வந்திர்றேன் என்று காரைவிட்டு இறங்கியவன் ஹேட்டல் ரிசப்ஷனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தனது அறையின் சாவியை வாங்கிக்கொண்டு சென்றவன் அறையை திறந்து பெட்டியை வைத்துவிட்டு அந்த கவரை மட்டும் எடுத்து கொண்டு வெளியே வந்தான் அறையை பூட்டி சாவியை ரிசப்ஷனில் கொடுத்துவிட்டு வந்து காரில் ஏறியவன் மான்சியின் ஊரின் பெயர்சொல்லி அங்கே போகச்சொன்னான் மறுபடியும் கார் வேகமெடுத்தது சத்யன் மணி பார்க்க 10-45 என காட்டியது அவன் இந்த நேரத்தை தேர்ந்தெடுக்க காரணம் மூர்த்தி ஸ்கூலுக்கு போயிருப்பார் வீனான வாக்குவாதங்களை தவிர்க்கலாம் என்றுதான் மான்சியின் ஊர்வந்தது மூர்த்தி ஆசிரியர் வீடு என்றதும் எளிதாக வழி சொன்னார்கள் மான்சி வீட்டு வாசலில் கார் வந்து நின்றது சிறிது நேரம் அமைதியாக இருந்தான் சத்யன் அவன் முகம் கல்போல் இறுகியிருந்தது பிறகு வேகமூச்சுடன் கவரை எடத்துகொண்டு காரைவிட்டிறங்கி வேலு நீ போய் காரை திருப்பிக்கொண்டு வா என்று கூறி விட்டு வீட்டுக்குள்ளே சென்றான் வீடு திறந்தே இருந்தது உள்ளே நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க யாருமில்லை வீடு கொஞ்சம் பழமையாக இருந்தது உள்ளே பெரிய கூடம் அதையடுத்து நிறைய அறைகள் இருக்கவேண்டும் நீளமாக போய்க்கொண்டே இருந்தது கூடத்தில் பிரம்பு சோபாக்கள் போடப்பட்டிருந்தது சத்யன் ஹலோ என்று குரல் கொடுத்தான் அறைக்கு உள்ளேயிருந்து யாரோ வருவது போல இருக்க திரும்பி பார்த்தான் உள்ளேயிருந்து இருந்து வந்த மான்சியை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான் சத்யன் மான்சியும் இவனை பார்த்து திகைத்து நின்றவள் பிறகு சுதாரித்து வந்துட்டீங்களா என்றபடி தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு ஓடிவந்து இவனை கட்டிக்கொண்டாள் சத்யன் அதிர்ச்சியில் நின்றவன் அப்படியே நின்றான் மான்சியோ தனது வயிறு இடம்கொடுத்த வரையும் அவனை இறுக்கி அனைத்தவள் அவன் மார்பில் முகம் வைத்து கண்ணீர்விட்டாள் அவள் கண்ணீரில் இவன் சட்டை நனைந்தது பிறகு நிதானித்த சத்யன் அவளை விலக்கி நிறுத்தி அவள் உப்பிய வயிற்றை பார்த்தான் இது கனவிலும் கற்பனையிலும் கூட அவன் எதிர்பார்க்காத ஒன்று வாழ்க்கையில் முதல் முறையாக அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான் சத்யன் மான்சிதான் அவனை கைபிடித்து அழைத்துசென்று சோபாவில் உட்காரவைத்து அவன் பக்கதிலேயே அவனை உரசிக்கொண்டு அமர்ந்தாள் என்ன பேசுவது என்று புரியாத சத்யன் வீட்டில் யாரும் இல்லையா என்று ஒரு வார்த்தைதான் கேட்டான் மான்சி உடனே ‘அப்பா ஸ்கூலுக்கு போயிருக்கார் அம்மா அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க இப்ப வந்துருவாங்க நிவேதா ஸ்கூலுக்கும் விஷ்ணு காலேஜ்க்கும் போயிருக்காங்க என்றவள் நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும் குழந்தை பிறக்கிறதுக்குள்ளே நீங்க வருவீங்கன்னு ஜோசியகாரர் சொன்னார் என்று ஒன்பது மாசமாய் அடக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டியவள் இடையில் முச்சு வாங்க பேச்சை நிறுத்தி மறுபடியும் ஆரம்பித்தாள் முதலில் என்னை யாரும் நம்பல அப்பாவும் அம்மாவும் என்னை அடிச்சிட்டாங்க தெரியுமா அப்புறமா நீங்க குடுத்த செயினை காண்பிச்சேன் அப்பத்தான் நம்புனாங்க எனக்கு தெரியுங்க நீங்க வந்திருவீங்கன்னு எப்படின்னா உங்களுக்கு நம்ம கல்யாணத்தப்ப என்னை பிடிக்காதுன்னு தெரியும் ஆனா என்னிக்காவது ஒரு நாள் உஙகளுக்கு என்னை பிடிக்கும்ன்னு நம்பிக்கையோட இருந்தேன் அது குற்றாலத்தில நிறைவேறுச்சு அதே போல இப்பவும் வருவீங்கன்னு நம்பினேன் வந்துட்டீங்க என்று உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமாக பேசினாள் சஅவன் தோளில் தலைசாய்த்து பேசினாள் அவன் கைகள் இரன்டையும் பற்றி கொண்டு பேசினாள் அவன் மடி மீது தலைசாய்த்து பேசினாள் அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி ‘உஙகள எனக்கு ரொம்ப பிடிக்குங்க உங்களை என் உயிராய் நேசிக்கிறேன் என்றாள் உணர்ச்சிவசப்பட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசினாள் ஒரு கட்டத்தில் தானாகவே பேச்சை நிறுத்தி அவன் மடியில் தலைசாய்த்து அவன் தொடைகளில் முகம் புதைத்து குமுறினாள் இப்போது அவள் கண்ணீரில் அவன் சட்டையோடு சேர்த்து அவன் ஜீன்சும் நனைந்தது

No comments:

Post a Comment

மனைவியின் கள்ளச் செயல்கள் - பாகம் - 8

  ஹா ஹா … என் புருஷனுக்கு கொஞ்சம் மிச்சம் மீதி வைடா … வச்சிடுவோம் அவருக்கு இல்லாததா … சிவா கொஞ்சம் குழம்பு ஊத்துங்க … ஹே ...