Friday 22 April 2016

அன்பே மான்சி – பாகம் 07

இன்னும் ஏழு மாசத்துல நியுயார்க்ல என் படிப்பு முடிஞ்சுடும் அப்புறமா கொஞ்ச நாள் தங்கிட்டு வந்துடுவேன் அதுவரைக்கும் இங்க நடந்ததை யார்கிட்டயும் சொல்ல வேன்டாம் என்றவன் தன் கழுத்தில் இருந்த S என்ற எழுத்து கோர்க்கப்பட்ட செயினை எடுத்து மான்சியின் கழுத்தில் போட்டான் சத்யன் அவனை பொருத்தவரையில் அந்த செயின் இரவு பெற்ற இன்பத்துக்கு ஈடு மான்சியை பொருத்தவரை அவன் மீது அவள் கொன்ட அளவுகடந்த காதலுக்கு கிடைத்த பரிசு குளியலறை போய் முகம் கழுவி சுத்தமாகி வந்தவன் மான்சி நான் பின் வாசல் வழியா போறேன் நீவந்து கதவ தாழ்ப்போட்டுக்க என்று அவளை கூப்பிட அவளும் கடமை தவறாத புராணகாலத்து மனைவியை போல அவன் பின்னால் போனாள் கணவன் மனைவிக்கு இடையே எதற்க்கு இந்த கள்ளத்தனம் என தோன்றவே இல்லை மான்சிக்கு அவனது மொபைல் நம்பரை கூட வாங்கவில்லை இந்த முட்டாள் பெண் அந்த அளவுக்கு அவன் மீது கொன்ட காதல் அவள் கண்னை மறைத்தது கதவு திறந்து வெளியே போன சத்யனின் கண்களில் யாரையோ பழிவாங்கிய கர்வம் இருந்தது கதவை மூடிவிட்டு உள்ளே மான்சியின் கண்களில் கடலளவு நேசம் இருந்தது இதுதான் விதியா இல்லை சத்யன் செய்த சதியா இதன் முடிவுதான் என்ன? தனது காட்டேஜ்க்கு வந்த சத்யனை அவன் நன்பர்கள் மொய்த்து கொண்டனர் டேய் மச்சான் நைட் முழுக்க அங்க என்னடா செஞ்ச அடப்பாவி நீ கில்லாடிடா எங்களுக்கும் ஒரு சிக்னல் குடுத்திருந்தா நாங்களும் வந்திருப்போம்ல்ல என்று அஸ்வின் உரக்க கூச்சலிட ஏனோ அந்த பேச்சு பிடிக்காத சத்யன் இதோ பாருங்கடா அந்த பொண்ணுக்கும் எனக்கும் பிடிச்சிருந்தது அதனால சேர்ந்து இருந்தோம் மத்தப்படி வேறொரு விஷயமும் இல்லை இனிமேல் யாரும் இத பத்தி பேசகூடாது என்று கண்டிப்பான குரலில் கூறியவன் எல்லாரும் அவங்க அவங்க திங்ஸை பேக் பண்ணுங்க உடனே நாம கேரளா போறோம் என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு போய்விட இவன் ஏன்டா இப்படி எரிச்சல் படறான் என்று அவன் நன்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள் நன்றாக உறங்கி கொண்டு இருந்த மான்சியை ரம்யா உலுக்கி எழுப்பி அடிப்பாவி மணி 11-30 ஆகுதுடி எழுந்து பல்தேய்த்து சாப்பிட்டு மறுபடியும் தூங்குடி என்றவளின் தொல்லை தாங்காமல் கண்விழித்த மான்சி அலுப்பு தீர குளித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பக்கத்து காட்டேஜை பார்க்க* அங்கே யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை இவளை பார்த்த வாட்ச்மேன் என்னம்மா உடம்புக்கு பரவாயில்லையா என்று விசாரிக்க ம்ம் சரியாயிடுச்சு என்றவள் அந்த காட்டேஜ்ல இருந்தவங்க எல்லாம் எங்க என்று கேட்க அவங்கல்லாம் காலையிலேயே காலிபண்ணிட்டு கேரளா பக்கம் போயிட்டாங்க என்னம்மா விஷயம் என்றான் ஒன்னுமில்ல யாரையும் காணமேன்னு கேட்டேன் என்று மழுப்பியவள் போறோம்னு சொல்ல சொல்ல கூட இல்லயே என வருந்தியவள் அவரோட போன் நம்பர் கூட வாங்கலயே என்று இப்போது நினைத்தாள் சரி அவர்தான் திரும்ப வருவேன்னு சொன்னார்ல்ல என்று வருந்திய மனதை தேற்றியவள் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு ஊர் திரும்பினாள் மான்சி நியுயார்க் திரும்பிய சத்யனோ பெரும் முயற்சி செய்து அவள் நினைவுகளை மறக்க முற்ப்பட்டான் அவன் விருப்பம் இல்லாமல் அவன் அப்பா ஏற்ப்படுத்திய இந்த திருமண பந்தம் தொடரகூடாது எனபதில் உறுதியாக இருந்தான் தன் அப்பாவை பலிவாங்குவதாக நினைத்து மான்சியை பலிவாங்கினான் தனக்கு அவளை பிடித்திருக்கிறதா என்று தெரியாமலேயே தன்னை திருமணம் செய்து கொண்டது அவள் குற்றமாக கருதினான் எப்போதாவது நினைவில் வரும் அவள் பெரிய கண்களும் அதில் தெரிந்த காதலும் அது மாதிரி சமயங்களில் தனது அப்பாவை மனதில் நினைத்து அவளை மறப்பான் கொஞ்சம் நஞ்சம் இருந்த அவள் நினைவை நியுயார்க்கின் அழகும் சான்ட்ராவின் நிர்வான உடலும் அம்மா அனுப்பிய அளவற்ற பணமும் மறக்கடித்து விட்டது பாவம் இது தெரியாத மான்சியின் நிலையோ இலவுகாத்த கிளி போல ஆனது சத்யனின் நினைவுகளை மனதில் சுமந்து அமைதியாக கல்லூரி சென்று வந்தாள் மான்சி மனம் முழுவதும் அவன் மீதான காதல் ஆட்சிசெய்த ஆமாம் “போர்வாள் இல்லாமல் தன் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வது காதல் மட்டும்”தானே இரவில் மடியில் மனதால் அவனை அனைத்து கொண்டு தூங்கினாள் இடைவெளி அதிகமானல் இதயம் இன்னும் நேசிக்குமோ கல்லூரி படிப்பு முடிய இன்னும் நான்கு மாதங்களே இருக்கிறது அதன் பிறகு என்ன செய்வது என்று யோசிக்க கூட இல்லை மான்சி அந்தளவுக்கு அவனை தவிர வேறு எதையும் சிந்திக்க மறுத்தது அவள் மனம் நாட்கள் செல்ல செல்ல அவள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களும் தள்ளி போன மாதவிலக்கும் அவள் நிலையை அவளுக்கு உணர்த்தியதுஇதை யாரிடம் சொல்வது என்ன செய்வது என குழம்பினாள் ஆனாலும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது கண்ணாடி முன்னாள் நின்று தன் சல்வார் கம்மிஸின் டாப்சை சுருட்டி மார்பு வரை ஏற்றி தனது அடி வயிற்றை தடவி பார்த்து சிலிர்த்தாள் ஆனால் வயிற்றில் எந்த வித்யாசமும் தெரியவில்லை அதற்க்குள் எப்படி தெரியும் இன்னும் நாள் ஆனால் தானே தெரியும் தன் வயிற்றில் அவன் உயிர் வளர்வதை நினைத்து நினைத்து உள்ளம் பூரித்தாள் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை மறைத்தாள் சத்யனின் வாரத்தைககு கட்டுப்பட்டு தன் நெருங்கிய தோழிகளிடம் கூட செல்லவில்லை மான்சி ஆனால் மசக்கையால் அவதிப்பட்டாள் வீட்டில் உள்ளவர்களிடம் நிறையப் பொய் சொன்னாள் முடிந்த வரை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் லேசாக மேடிட்டு வரும் வயிற்றை பார்த்து பயந்தவள் பிறகு தனது கணவனின் குழந்தைதானே ஏன் பயப்பட வேன்டும் என நினைத்தவள் வீட்டினருக்கு தெரியும்போது தெரியட்டும் அதுவரை மறைப்பது என்று முடிவெடுத்தாள் ஆனால் மூர்த்தியே அவளுக்கு சத்யனிடம் விவாகரத்து வாங்கிவிட்டு மான்சிக்கு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்தார்* நிச்சயம் தனது மகள் அந்த பணக்காரர்கள் வீட்டில் நிம்மதியாக வாழமுடியாது என்று உறுதியாக நம்பினார் மூர்த்தி இது விஷயமாக தனது தங்கையுடன் பேசி தங்கையின் மகன் சிவகுருவுக்கு மான்சியை மறுமணம் செய்வது என்று மான்சிக்கு தெரியாமலேயே முடிவெடுத்தார்கள்* ஒருநாள் மாலையில் வீட்டின் தோட்டத்தில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்து கொண்டிருந்த மான்சி மாலைச் சூரியனின் இளம் வெய்யிலின் தாக்கத்தால் கண்கள் இருட்டி மயங்கி சரிந்தாள் வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தாரகள்* ஆனால் படுத்த நிலையில் உப்பியிருந்த அவள் வயிறு அவளை காட்டிக் கொடுத்தது அப்பாவும் அம்மாவும் அதிர்ந்து போய் இது எப்படி என்று விசாரித்தார்கள்* இவள் சொன்ன உன்மையை நம்ப மறுத்தார்கள் * வேறு யாரிடமோ ஏமாந்து விட்டதாக அவளை அடித்தார்கள்* இதற்க்கு யார் காரணம் என்று விசாரித்தார்கள்* சத்யன் தான் காரணம் என்று மான்சி சொன்னதை நம்ப மறுத்தார்கள்* திருமணமாகி இவ்வளவு நாள் அவளை பார்க்காதவன் எப்படி வந்து அவளுடன் சேர்ந்தான் என்று கேள்வி கேட்டார்கள்* மான்சியோ அவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் குழம்பினாள் ஏதோ தோன்ற வீட்டுக்குள் ஓடி தன் பீரோவை திறந்து சத்யன் கொடுத்த செயினை எடுத்து வந்து காண்பித்து இதை பாருங்கப்பா அவர் எப்பவும் கழுத்திலே போட்டிருப்பாரே அந்த செயின் அன்னைக்கு குற்றாலத்தில என் கழுத்தில் போட்டார்ப்பா அவர் திரும்பி வர்ரவரைக்கு் யார்கிட்டயும் செல்ல வேன்டாம்ன்னு சென்னார் ஆனா இப்படி ஆகும்ன்னு தெரியாதுப்பா எனறு தன் வயிற்றை தொட்டு காண்பித்தவள் அப்பா நான் உங்க பொண்ணுப்பா தப்பு செய்ய மாட்டேன் என்னோட புருஷன் கூடத்தனேப்பா என்று மேலே சொல்ல முடியாமல் கேவினாள் மான்சி செயினை பார்த்ததும் மூர்த்திக்கு நம்பிக்கை வந்தது தனது மகளை சந்தேகப்பட்டதுக்கு வருந்தினார் மகளிடம் மன்னிப்புக் கோரினார் இது எத்தனை மாதம் என்று மகளிடம் விசாரித்தாள் அவள் அம்மா ரேவதி இது ஐந்தாம் மாதம் என்றாள் மான்சி அடிப்பாவி இவ்வளவு நாளவா மறைச்ச என்று ஆத்திரப்பட ரேவதி தன் கணவரிடம் இப்போ என்னங்க பண்றது அவங்க வீட்டுக்கு தகவல் சொல்வோமா என கேட்க உடனே அவசரமாக மறுத்த மான்சி வேனாம்மா அவர் வந்ததும் சொல்லலாம் அவங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க என கூற நீ சொல்றதும் சரிதான் என்ற மூர்த்தி மனைவியிடம் திரும்பி நீ மான்சிய கவனமா பார்த்துக்க நான் போய் என் தங்கச்சிய பார்த்து வர்றேன் என்று கிளம்பினார் அதன் பிறகு மான்சியை எல்லோரும் தாங்கினார்கள் ஆனால் மான்சிக்குத்தான் மட்டும் சத்யன் மீதான ஏக்கம் அதிகமாகிக் கொண்டே போனது அவன் மீதான காதல் பெரும் மழையாக பொழிந்தது அவள் மனதில் ” நீங்கள் சிரித்ததால் என் மனதில் மலர்ந்த பூக்கள் நீங்கள் புறக்கணித்ததால் முட்களாக மாறிவிட்டதே “ என் வாழ்வில் முப்பது நாளும் பவுர்ணமியாக வந்தவனே இப்போது எங்கே போனாய் என்று ஏங்கியது மான்சியின் மனது இதோ மான்சிக்கு ஒன்பது கடந்து விட்டது இடையில் பள்ளம் விழுந்து வயிறு உருண்டு திரண்டு கீழே இறங்கி இருந்தது வெளியே வரட்டுமா என்று நிமிடத்துக்கு ஒரு முறை அவள் வயிற்றை உதைத்து கேட்டது குழந்தை கண்ணாடி முன்னால் நின்று தன் முகத்தை பார்த்தாள் முகம் முன்பைவிட அழகாக இருந்தது மார்ச் மூன்றாம் தேதி பிரசவம் ஆகும் என்று தேதி குறித்தார் டாக்டர் மூர்த்தியும் ரேவதியும் அவள் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்தார்கள் குழந்தை பிறப்பதற்க்குள் குழந்தையின் அப்பா வந்தது விடுவார் என்று அடித்து சொன்னார் ஜோசியர் ஆனால் எப்படி வருவான் என்று சொல்லவில்லை பாவம் மான்சி ஜோசியர் சொன்னதை கேட்டு மகிழ்ந்த மான்சி அவர் எப்படியப்பா வருவார் நம்ம வீடு அவருக்கு தெரியாதே என்னப்பா செய்றது என்று நூறு முறை கேட்டாள் ஆனால் அவளுக்கு தெரியாது சத்யன் ஜித்தன் என்று

No comments:

Post a Comment

மனைவியின் கள்ளச் செயல்கள் - பாகம் - 8

  ஹா ஹா … என் புருஷனுக்கு கொஞ்சம் மிச்சம் மீதி வைடா … வச்சிடுவோம் அவருக்கு இல்லாததா … சிவா கொஞ்சம் குழம்பு ஊத்துங்க … ஹே ...