Friday 22 April 2016

அன்பே மான்சி – பாகம் 09

ஆனால் சத்யனுக்கத்தான் ஒன்றும் புரியவில்லை அவன் மூளை சிந்திக்கும் திறனை இழந்திருந்தது காதுகள் அடைத்து தொண்டை கமறியது பேச உதடு துடித்தது ஆனால் நாக்கு புரளவில்லை நெஞ்சுக்குள் சுருக் சுருக் என்று ஒரு வலியை உணர்ந்தான் ஒரு வேலை தனக்கு மாரடைப்பு வந்து விட்டதோ என்று பயந்தான் இல்லை இல்லை இது மாரடைப்பு இல்லை நான் ஆரோக்கியமானவன் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டான் பாவம் சத்யனுக்கு தெரியவில்லை இது வலியில்லை தப்பு செய்தவனுக்கும் துரோகம் செய்தவனுக்கும் ஏமாற்றியவனுக்கும் ஏற்படும் மனஉறுத்தல் என்று அவனுக்கு இப்போது தனிமை வேன்டும் நிறைய சிந்திக்க வேன்டும் சிந்தித்ததை செயல்படுத்த வேன்டும் அது இங்கே முடியாது உடனே வெளியே கிளம்பு என்று மூளை உத்தரவிட்டது தன் மடியில் முகம் புதைத்து அழுதவளை நிமிர்த்தி அழாதே என்றான் அந்த வார்த்தைகாகவே காத்திருந்தவள் போல உடனே கண்ணீரை துடைத்து பளிச்சென்று புன்னகைத்தாள் மான்சி அந்த புன்னகையும் அவன் இதயத்தை சுட்டது கடவுளே நீ ஏன் இவளை எனக்கு நல்லதொரு சூழ்நிலையில் அறிமுகம் செய்யவில்லை என்று கடவுளை நிந்தனை செய்தான் சத்யன் அவன் அருகிலிருந்த எழுந்த மான்சி ‘ஐயோ சாரிங்க நான் பாட்டுக்க பேசிகிட்டே இருக்கேன் நீங்க என்ன சாப்பிடரீங்க காபியா டீயா என உபசரிக்க இல்லை அதெல்லம் வேன்டாம் நான் அவசரமாக கொஞ்சம் வெளியே போகனும் போய்ட்டு வந்திடறேன் என்று அவன் எழுந்திரிக்க எங்கே போகனும் சரி போய்ட்டு சீக்கிரம் வாங்க என்று வாசல் வரை வந்து வழியனுப்பினாள் மான்சி காரில் ஏறிய சதயன் ஓட்டலுக்கு போ வேலு என்று சொல்லிவிட்டு சீட்டில் சாய அவன் மனம் எதை எதையோ சிந்தித்தது மூன்று வருஷமா சான்ட்ராவுடன் அடித்த கூத்தில் ஒருநாள் கூட குழந்தையை பற்றி பேசியதும் கிடையாது சிந்தித்ததும் கிடையாது ஆனால் ஒரே ஒரு இரவில் மான்சியுடன் தான் கொண்ட உறவு தன்னை தகப்பனாக்கி இருப்பதை நினைத்தவன் அடுத்ததாக என்ன செய்வது என யோசித்தான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்து இப்படி ஆகிவிட்டதே நினைத்தான் அப்போதுதான் தான் கையில் எடுத்து சென்ற கவரை பற்றிய ஞாபகம் வர ஐயோ என்று நெற்றியில் அறைந்து கொண்டான் உடனே வேலு என்ன சார் என்னாச்சு என கேட்க வேலு நான் கையில எடுத்திட்டு போனேனேல்ல ஒரு கவர் அதை அங்கேயே வச்சிட்டு வந்திட்டேன் என்றான் பதட்டமாக ஆனால் அதற்க்குள் கார் ஊருக்கு வெளியே கண்மாயினின் (ஏரி)மேலிருந்த ஒரு சிறு பாலத்தின் மீது போய்கொண்டிருந்தது இப்போ என்ன சார் பண்ணலாம் என்று வேலு கேட்க அதை உடனே எடுத்துட்டு வந்துரனும் வேலு என சத்யன் கூற அதுக்கென்ன சார் திரும்ப போய் எடுத்துட்டு வரலாம் வாங்க சார் என்றான் உடனே சத்யன் அவசரமாக மறுத்து இல்லை இல்லை நான் இங்கயே இருக்கேன் நீ போய் அங்க சோபா மேல இருக்கும் கவரை நான் எடுத்துட்டு வர சொன்னதா சொல்லி எடுத்துட்டு வந்துரு என்றான் அடைத்த குரலில் அவனுக்கு மான்சியை மறுபடியும் எதிர்கொள்ள தைரியமில்லை சரியென்ற வேலு சத்யனை இறக்கி விட்டுவிட்டு காரை திருப்பி கொன்டு போக சத்யன் வாராபதியின் (பாலம்)மேல் கைகளில் தலையை தாங்கி சேர்ந்து போய் அமர்ந்தான் அவள் அந்த கவரை பிரித்திருப்பாளா இருக்காது என்றது அவன் மனம் ‘பிரித்திருந்தால், அதை நினைக்கவே சத்யனுக்கு கலக்கமாக இருந்தது ஆனால் மான்சியின் வீட்டுக்குள் நுழையும் போது மான்சி அந்த கவரை பிரித்து கடைசி பக்கத்தை படித்துக்கொண்டிருந்தாள் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மார்பு சேலையை நனைத்து கொண்டிருந்தது அவள் கண்ணீரை பார்த்த வேலுவுக்கு சங்கடமாக இருந்தது மேடம் என்று குரல் கொடுத்ததான் மான்சி என்ன என்பது போல் திரும்பி அவனை பார்த்தாள் வேலு தயக்கத்துடன் சார் இந்த கவரை வாங்கிட்டு வரச்சொன்னார் என்றான் அவர் எங்கே ஊருக்கு வெளியே இருக்கிற கண்மாய்க்கிட்ட வெயிட் பண்றார் மேடம் என வேலு என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போறீங்களா என மான்சி கேட்க வேலு உடனே கிளம்பி வாங்க மேடம் நான் காரை திருப்பிக்கொண்டு வர்ரேன் என்று வெளியேறினான் மான்சி தன் அறைக்கு போய் அந்த பேப்பர்களில் கையெழுத்திட்டு மேலும் சில பேப்பர்களிலும் கையெழுத்திட்டு கவரில் வைத்துவிட்டு கதவை பூட்டி பக்கத்து வீட்டில் ஏதோ தகவல் சொல்லிவிட்டு காரில் ஏற வேலு அவள் நிலைமையை உணர்ந்து மெதுவாக காரை ஓட்டினான் கண்மாயருகே கார் வருவதை கவனித்த சத்யன் வேகமாக எழுந்து காரருகே வர காரிலிருந்து இறங்கிய மான்சியை பார்த்ததும் அவனது முகம் பேயறைந்தது போலானது அவனருகே வந்த மான்சி கவரை அவனிடம் நீட்டி இதுக்குதான் வந்திருக்கிறத நீங்க அப்பவே சொல்லியிருக்கலாம் இது தெரியாம நான் பைத்தியக்காரி போல நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று அவனை பார்த்து கைகூப்பினாள் இல்ல மான்சி ப்ளீஸ் நான் சொல்றத கேள் என்று அவளின் கூப்பிய கையை பற்ற அவள் உதறி விலகி தயவுசெய்து என்கிட்ட வராதீங்க அங்கேயே இருங்க என்றவள் அந்த பேப்பர்ஸ் எல்லாத்திலேயும் கையெழுத்து போட்டிருக்கேன் ஆனா நீங்க இதை எதிர்பார்கலன்னு நினைக்கிறேன் ,என்று தனது வயிற்றை தொட்டு காண்பித்து.’இது பிறந்து ஏதாவது பிரச்சினை வரக்கூடாதில்லையா அதனால இதுக்காக இன்னும் சில பேப்பர்ல கையெழுத்து போட்டு வைச்சிருக்கேன் பயன்படுத்திக்கங்க என்றாள் இதை சொல்லும் போது அவளுக்கு அதிகமாக வியர்த்து உடல் நடுங்கியது அவள் நடுங்குவதை பார்த்து கவலையுடன் அவளை நெருங்கிய சத்யனை அங்கேயே நில் என்பது போல் கைநீட்டி தடுத்தாள் மான்சி நீங்க கையெழுத்து போட்ட செக்கும் கவர்லயே இருக்கு அதை யாராவது அப்பன் இல்லாத பிள்ளைக்கு குடுங்க புண்ணியமாவது கிடைக்கும் இத்தோடு நமக்குள்ள எதுவும் இல்லன்னு நான் நினைக்கிறேன் சந்தோஷமா இருங்க குட்பை நான் போறேன் என்று திரும்பி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சத்யன் எதுவும் பேசமுடியாத கற்சிலையாக நின்றான் வேலு தான் ‘சார், என்று உரத்தகுரலில் அழைத்து அவனை கலைத்தான் என்ன என்பது போல் சத்யன் பார்க்க சார் அவங்க இருக்கிற நிலைமையில் அவங்களால கொஞ்ச தூரம் கூட நடக்க முடியாது நீங்க கூப்பிடுங்க சார் நான் கார்ல கொண்டு போய்விட்டுர்றேன் சுதாரித்த சத்யன் அவள் பின்னால் ஓடி எதிரில் நின்றான் இப்போது மான்சிக்கு அதிகமாக வியர்த்து ஜாக்கெட் முலுவதும் நனைந்துவிட்டிருந்தது ஏதோ அளவுக்கதிகமான சுமையை தலையில் வைத்திருப்பவள் போல அவள் முகம் வேதனையை சுமந்திருந்தது அதை கண்ட சத்யன் மான்சி உனக்கு என்ன பண்ணுது ஏன் இப்படி வேர்க்குது வா கார்ல போய் விடச்சொல்றேன் என்று பதறி அவள் கையை பிடித்தான் பிடித்த கையை உதறி நீங்க கிளம்புங்க உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கும் நான் இப்படியே மெதுவா போயிடுவேன் மீறி என் பின்னால் வந்தா அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது எனறாள் கடுமையான குரலில் கூறிவிட்டு கொஞ்ச தூரம் நடந்தவள் அம்மா என்று பலமாக முனங்கி தரையில் அப்படியே மண்டியிட்டாள் ஐயோ மான்சி என்று அலறி அவளருகில் போய் அவள் தோள் பற்றி எழுப்பி தன் மார்பில் சாய்க்க அதற்க்குள் அவளுக்கு இரண்டாவதாக வலி வர இது பயங்கரமாக இருந்தது முதுகுத்தண்டில் ஆரம்பித்து வயிறு முழுவதும் படர்ந்து தொடையிடுக்கில் போய் முடிய மான்சி கைகளால் அவன் தோள்களை அழுத்தி பற்றினாள் வயிற்றில் இருந்த குழந்தை அதிவேகமாக சுழன்று தன் நிலையை மாற்றியது இதில் அனுபவமில்லாத சத்யன் ‘வேலு,என்று உரக்க குரல் கொடுத்து கத்த நிலைமை சரியில்லை என்று உணர்ந்த வேலு ஓடிவந்து மெதுவா கூட்டிட்டு வாங்க சார் கார்ல போயிடலாம் என்றான் அதற்க்குள் வலி கொஞ்சம் குறைய சத்யனை விட்டு விலகிய மான்சி இல்ல வேன்டாம் இந்த பக்கம் யாரவது வருவாங்க அவங்களோட போயிடுவேன் நீங்க கிளம்புங்க என பிடிவாதமாக கூற அதுவரை பொறுமைகாத்த சத்யன் ஆத்திரத்துடன் ஏய் என்னடி நினைச்சுகிட்டு இருக்க நானும் இவ்வளவு கெஞ்சறேன் வேன்டா வேன்டாம்ன்னு பிடிவாதமா சொல்லிகிட்டே இருக்க பிடிவாதம் பிடிக்கும் நேரமா இது என்று அவள் தோள் பற்றி உலுக்க வயற்றில் குழந்தை மறுபடியும் தன் நிலையை மற்ற மான்சிக்கு மூத்திரம் வருவது போல இருந்தது அடக்க முயன்றாள் முடியவில்லை தப தபெவன கால் வழியாக இரங்கி தரையில் தேங்கியது அனுபவஸ்தனான வேலு அதை கவனித்துவிட்டு சார் என்று அலறினான் என்னாச்சு வேலு என்றவனிடம் சார் அவங்களுக்கு பனிக்குடம் உடஞ்சிட்டுதுன்னு நினைக்கிறேன் இதுக்கு மேலே இங்கே இரந்தா ஆபத்து சார் அவங்களை சீக்கிரம் தூக்குங்க சார் என்று பதறினான் அப்போதுதான் தரையை கவனித்த சத்யன் கலங்கி போனான் ஒரு கையை அவள் முதுகிலும் மறுகையை தொடையிலும் செலுத்தி அவளை அள்ளியெடுத்து காரை நோக்கி ஓட அவன் கைகளில் வழிந்தது அவளது பனிநீர் ஆனால் அவனுக்கு அருவருக்கவே இல்லை. மான்சி வலியால் அவன் சட்டை காலரை கொத்தாகப்பற்றி கசக்கியபடி வேனாங்க கார் வீனாகிவிடும் என்றாள் சத்யன் என்னப் பேச்சு இது என்பது போல இரக்கத்துடன் பாரக்க வேலு கார் கதவை திறக்க அவளை பின் சீட்டில் ஏற்றி படுக்க வைத்து தானும் அமர்ந்து அவள் தலையை தன்மடியில் எடுத்து வைத்துக்கொன்டு ‘வேலு நேராக ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்’ என கூற மான்சியோ வீட்டில் அம்மா வந்திருப்பாங்க அவங்களையும் கூட்டிட்டு போகலாம் என்றாள் வேதனை குரலில் அதுவும் சரிதான் நீ வீட்டுக்கு போ வேலு இப்ப ஒரு லேடிஸ்ஸை கூட கூட்டிட்டு போறதுதான் நல்லது என்ற சத்யன் அவள் முகத்தை தனது அடிவயிற்றில் வைத்து மென்மையாக அனைத்து கொண்டான் வீட்டில் கார் நிற்க நீங்க இங்கேயே இருங்க சார் நான் போய் விபரம் சொல்லி கூட்டிட்டு வர்றேன் என்று வீட்டுக்குள் ஓடினான் வேலு அங்கே மான்சியின் அம்மாவும் அத்தையும் இருக்க அவர்களிடம் பதட்டத்துடன் விபரம் சொல்லி அழைத்து வர அவர்கள் அவளுக்கு தேவையான பொருட்களுடன் முகத்தில் கலவரத்துடன் வேகமாக வந்து காரில் ஏற கார் வேலுவின் கைகளில் கார் சீறிக்கொண்டு பறந்தது இருந்த பதட்டத்தில் வந்த மருமகனை நலம் விசாரிக்ககூட இல்லை ரேவதி மருத்துவமனையில் மான்சியை ஸ்ட்ரெச்சரில் வைத்து லேபர் வார்டு நோக்கி தள்ளிக்கொண்டு போக அவள் அத்தையும் கூடவே போனாள் ஆனால் வெகுநேரமாகியும் குழந்தை பிறக்கவில்லை

No comments:

Post a Comment

மனைவியின் கள்ளச் செயல்கள் - பாகம் - 8

  ஹா ஹா … என் புருஷனுக்கு கொஞ்சம் மிச்சம் மீதி வைடா … வச்சிடுவோம் அவருக்கு இல்லாததா … சிவா கொஞ்சம் குழம்பு ஊத்துங்க … ஹே ...